
இனவாத சிங்கள அரசுக்கு உதவும் என் தாய் நாட்டுத் தலைவனை, என்னென்று சொல்ல,
தமிழோ செம்மொழி, தமிழரோ கிள்ளுக் கீரை... நல்ல கொள்கை!!!
என்னை நானே அறிமுகம் செய்தல் - எனக்குத் தெரியாது!!! எழுத்தும் பேச்சும் என்றென்றும் என்னைப் பிரியாது!!! என்னைத் தேடும் ஒரு முயற்சி தான் இந்தக் குவியல் - ஆம் - என் இன்டர்நெட் கிறுக்கல்!!!
No comments:
Post a Comment